You are here: HomeArticlesTamil Articlesடாலர் ஒரு டைட்டானிக்

டாலர் ஒரு டைட்டானிக்

சில விஷயங்கள் ஏன் இப்படி நடக்கிறது, எதற்கு இப்படி நடக்கிறது என்பது நமக்குப் புரியவே புரியாது. கடந்த இரண்டு மூன்று வாரங்களில் அமெரிக்க பணமான டாலரின் மதிப்பு அபாரமாக உயர்ந்ததும் இந்தியப் பணமான ரூபாயின் மதிப்பு கடுமையாகக் குறைந்ததும் கூட பலருக்கு அப்படிப்பட்ட ஒரு புரியாத புதிராகத்தான் இருந்திருக்கும்!  மேலும் படிக்க டாலர் ஒரு டைட்டானிக் - ஐ கிளிக் செய்யவும்

Last modified on Sunday, 07 July 2013 07:36

Top