You are here: HomeArticlesTamil Articlesராஜரத்தினம் மட்டும்தான் குற்றவாளியா?

ராஜரத்தினம் மட்டும்தான் குற்றவாளியா?

இன்சைடர் டிரேடிங் செய்த குற்றத்திற்காக அமெரிக்க நீதி மன்றத்தால் 11 ஆண்டு கால சிறைத் தண்டனை அடைந்திருக்கிறார் ராஜரத்தினம். இந்த நிகழ்ச்சியைப் பார்த்த நம்மவர்கள் அமெரிக்காவில் நீதி நெறி தழைத்தோங்குவதாகவும், நம்மூரில் அப்படி இல்லையே என்று வருத்தப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி கவலைப்படுவதில் எந்த நியாயமும் இருப்பதாதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Last modified on Sunday, 07 July 2013 07:36

Featured Video

An imminent Dollar Crisis

Top